Skip to content

தமிழகம்

இன்று பக்ரீத் பண்டிகை…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்களின் முக்கிய  பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். டி இந்த நாளில் முஸ்லிம்கள் இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி… Read More »இன்று பக்ரீத் பண்டிகை…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ஆட்டோ டிரைவரிடம் .ரூ 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..

  • by Authour

ஆவடியை அடுத்த மோரை வெள்ளானூர் கிராமம் விஷ்ணு நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). ஆட்டோ டிரைவரான இவர், காலி மனை வாங்கி அதில் வீடு கட்டினார். இதற்காக காலிமனையில் தற்காலிகமாக மின்இணைப்பு பெற்று இருந்தார்.… Read More »ஆட்டோ டிரைவரிடம் .ரூ 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..

மயிலாடுதுறை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…முதியவர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை சேர்ந்த பஷிர்அகமது(63) இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடைக்கு வந்த பத்து வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து கடையின் உள்ளே அழைத்து ஆசை… Read More »மயிலாடுதுறை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…முதியவர் கைது..

குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துரையைச் சேர்ந்ததவர் தமிழழகன். இவர் பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்ய 2022 ஆகஸ்ட் 7 ல் கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழழகன்… Read More »குண்டர் சட்டத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இனி கலெக்டர்களுக்கு இல்லை…

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்…அமைச்சர் மா.சு…

  • by Authour

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பவுள்ளது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்…. சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு செயற்கை… Read More »இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்…அமைச்சர் மா.சு…

ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…

  • by Authour

தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் ஏற்கனவே 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. கூடுதலாக வழங்க வேண்டிய 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என ரூ.170… Read More »ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…

எப்படி இருக்கீங்க ?…. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி நலம் விசாரிப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்ப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை… Read More »எப்படி இருக்கீங்க ?…. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி நலம் விசாரிப்பு…

கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை .. திட்டக்குழு தலைவர் புலம்பல்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கண்ணதாசன் தலைமையில் ஊரகப் பகுதிகளில்… Read More »கரூரில் போதிய நிதிகளை வழங்காததால் மக்கள் பணியாற்ற முடியவில்லை .. திட்டக்குழு தலைவர் புலம்பல்…

பெரம்பலூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட திட்டக்குழு கூட்டம் குழுவின் தலைவர் /மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் தலைமையில், குழுவின் துணைத் தலைவர் / மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட திட்டக்குழு கூட்டம் குழுவின் தலைவர்… Read More »பெரம்பலூரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட திட்டக்குழு கூட்டம்….

மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…

  • by Authour

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 15.83 கோடி மதிப்பீட்டில் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை யில் நியூ டவுன், ராஜீவ் காந்தி நகர், எஸ்.பி.ஜெ நகரில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி… Read More »மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…