Skip to content

தமிழகம்

பக்ரீத் பண்டிகை…. தஞ்சையில் பள்ளிவாசலிலி் சிறப்பு தொழுகை…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் ஆற்றுபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று… Read More »பக்ரீத் பண்டிகை…. தஞ்சையில் பள்ளிவாசலிலி் சிறப்பு தொழுகை…

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குத்தகை மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்….

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்படும் சொத்துக்களை திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் ஏலத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி… Read More »தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குத்தகை மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்….

மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் சிபி (25). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மேட்டூர், கருமலைகூடல், மேச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன.… Read More »மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

கோவை சாலையில் கார் ஒன்றுக்கொன்று மோதி விபத்து…. உயிர்தப்பிய 5 பேர்…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோவை நான்கு வழி சாலையில் தினசரி இருசக்கர வாகனம் மற்றும் கார், கனரா வாகனங்கள் என அதிக அளவில் செல்கின்றன,சாலை கடக்கும்போதும் எதிர்ப்புறமாக கிராமங்களுக்கு வாகனங்கள் செல்லும் பொழுது திடீர்… Read More »கோவை சாலையில் கார் ஒன்றுக்கொன்று மோதி விபத்து…. உயிர்தப்பிய 5 பேர்…

ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை,பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர்..இந்நலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர.,வெறும் , ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கி உள்ளனர்..ஐந்து… Read More »ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த  சாதனா என்ற 13 வயது சிறுமிக்கு செவிலியர்கள் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த … Read More »சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

சென்னை போலீசில் புதிதாக டிரோன் சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் இதற்காக தனி பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக… Read More »சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

  • by Authour

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இறையன்பு என்ற பெயர் கொண்ட ஆறாம் வகுப்பு மாணவன் தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு  ஒரு கடிதம்  எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு .… Read More »இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

புதுவை டிஜிபியாக சீனிவாசன் பதவியேற்பு….

  • by Authour

கடந்த 2022 ஜூலையில் புதுச்சேரி டிஜிபியாக மனோஜ் குமார் லால் பொறுப்பேற்றிருந்தார். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவர் இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சீனிவாசன் புதுச்சேரியின் புதிய… Read More »புதுவை டிஜிபியாக சீனிவாசன் பதவியேற்பு….

புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

  • by Authour

புதுகை கலெக்டர் அலுவலகம் அருகே பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு இன்று மதியம்  அமோனியம் வாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால்  அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு … Read More »புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்