Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்……கவர்னர் ரவிக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்……கவர்னர் ரவிக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக  சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால் ச தலைமை செயலகத்தில் இன்று  முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதுபோல  சென்னை பெருநகர காவல்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

புதுகையில் உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சி…. கலெக்டர் பார்வையிட்டார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில், உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று 30.06.2023 பார்வையிட்டார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்… Read More »புதுகையில் உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சி…. கலெக்டர் பார்வையிட்டார்…

இந்த ஆண்டு ஆடியில் 2 அமாவாசை…. எந்த அமாவாசையில் திதி கொடுக்கலாம்?

அமாவாசை தினத்தன்று தங்களது மூதாதையர்களுக்கு திதி வழங்கி வழிபடுவது வழக்கம். அதில் ஆடி , தை அமாவாசைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந்தேதி… Read More »இந்த ஆண்டு ஆடியில் 2 அமாவாசை…. எந்த அமாவாசையில் திதி கொடுக்கலாம்?

பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் பணிநிறைவு பெறுகிறார்கள். இதையொட்டி இருவரும் இன்று தனித்தனியாக  தலைமை  செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து  பெற்றனர். அப்போது அவர்களுக்கு பொன்னாடை… Read More »பணிநிறைவு……இறையன்பு, சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் வாழ்த்து

அரியவகை நோய் தாக்கி நலம்பெற்ற…. டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா….முதல்வர் வழங்கினார்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பாக்கம்  கிராமத்தை சேர்ந்த சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச் சிதைவு நோய் தாக்கியது. இதை அறிந்த  அப்போதைய அமைச்சர் ஆவடி நாசர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவருக்கு தேவையான மருத்துவ… Read More »அரியவகை நோய் தாக்கி நலம்பெற்ற…. டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா….முதல்வர் வழங்கினார்

தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட  பா. இருசம்மாள் ,  மற்றும் தீயணைப்போர்… Read More »தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த… Read More »தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும்….. திக வீரமணி கண்டனம்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 90அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 90.45 அடி. அணைக்கு விநாடிக்கு 145 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 13ஆயிரத்து 3 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது. கல்லணையில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 90அடியாக சரிவு

செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை   அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேற்று இரவு  கவர்னர்  ரவி உத்தரவிட்டார்.அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி இருந்தார். இந்த பிரச்னை நேற்று இரவோடு இரவாக இந்தியா முழுவதும்… Read More »செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்