செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் – முதல்வர் திட்டவட்டம்…
செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என குறிப்பிட்டு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த… Read More »செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் – முதல்வர் திட்டவட்டம்…