Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி …. ஆட்கொணர்வு மனு வழக்கில் …. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி …. ஆட்கொணர்வு மனு வழக்கில் …. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. கோவை தெற்கு… Read More »கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு மிஷின்களை சரிபார்க்கும் பணி துவங்கியது..

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும்… Read More »9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அப்பல்லோவில் இருந்து…. முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்

முதல்வர்  மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதியிலும் அவர் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  இந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும், வழக்கமான… Read More »அப்பல்லோவில் இருந்து…. முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்

ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்

தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கியது.  சென்னையில் உள்ள 82 ரேஷன்… Read More »ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்….

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவு நீர் ஓட வழியில்லாததால் சாலையிலே குளம் போல் தேங்கி நிற்கிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி திண்டுக்கல் மதுரை புதுக்கோட்டை திருநெல்வேலி தென்காசி போன்ற பல்வேறு… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்….

சீசன் ஜோர்…. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின்… Read More »சீசன் ஜோர்…. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொது மக்களை தூரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை தூரத்தி செல்வதால் வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து… Read More »சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 86 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 86.77 அடி. அணைக்கு வினாடிக்கு 163 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 11, 170 கனஅடி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 86 அடி

இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா…. இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அமைந்துள்ள இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனக்கூடு உரூசுடன் துவங்கிய நிகழ்ச்சியில், ஒலியுல்லாவிற்கு போர்வை போத்தப்பட்டும் மௌலூது சரிப் ஓதி, கொடியேற்றத்துடன்… Read More »இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா…. இஸ்லாமியர்கள் பிரார்த்தனை