கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி
செங்கல்பட்டு கோர்ட் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவரை கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வந்த போது லோகேஷை கொல்ல முயற்சித்துள்ளார்கள். லோகேஷ் மீது 2 நாட்டுவெடிக்குண்டு வீசி… Read More »கோர்ட்டில் ஆஜராக வந்தவரை, வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி