Skip to content

தமிழகம்

கைது நேரம் ? மறைக்காமல் ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவு..

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. … Read More »கைது நேரம் ? மறைக்காமல் ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவு..

பெரம்பலூர் அருகே முதியவர் லாரி சக்கரத்தில் விழுந்து பலி…

பெரம்பலூரை அடுத்த நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி வயது 70 உடைய இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதி இரவு 7 மணியளவில்  கந்தசாமி நெடுவாசல்… Read More »பெரம்பலூர் அருகே முதியவர் லாரி சக்கரத்தில் விழுந்து பலி…

டாஸ்மாக் மதுபான கடை உதவி விற்பனையாளர் சஸ்பெண்ட்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கூட்டில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது அக்கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றும் ரவிச்சந்திரன் என்பவர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10… Read More »டாஸ்மாக் மதுபான கடை உதவி விற்பனையாளர் சஸ்பெண்ட்…

தஞ்சை கலெக்டர் ஆபிசில் ஜெனரேட்டர் பேட்டரியை திருடி சென்ற மர்மநபர்கள்…

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவலக கிடங்கு அமைந்துள்ளது. இங்கு மின்சாரம் தடைபடும் நேரத்தில் மின்சாரம் வழங்குவதற்காக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த ஜெனரேட்டரில் பொருத்தப்பட்டு இருந்த… Read More »தஞ்சை கலெக்டர் ஆபிசில் ஜெனரேட்டர் பேட்டரியை திருடி சென்ற மர்மநபர்கள்…

வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் நாகராஜ் (65) தனது மொபட்டில் வல்லம் – ஒரத்தநாடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேங்கராயன்குடிகாடு பிரிவு சாலையில் நாகராஜ் தனது மொபட்டில்… Read More »வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

திருச்சி அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…

கரூரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் கரூரில் இருந்து நாகைக்கு கட்டிட வேலைக்காக லாரியில் ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி மேம்பாலம் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது… Read More »திருச்சி அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

வௌ்ள அபாயம் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆலோசனை…

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக வெள்ள அபாயம் குறித்து ஆய்வுக்காக அமைச்சர் முத்துசாமி வால்பாறை செல்லும் வழியில் உடுமலை ரோடு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில்… Read More »வௌ்ள அபாயம் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆலோசனை…

புதுகையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…. அதிரவைக்கும் காரணம்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் (55). கட்டட தொழிலாளி. இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் (எ) அலெக்ஸ்(27) ஆகிய… Read More »புதுகையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…. அதிரவைக்கும் காரணம்..

புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை யொட்டி புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமைஆசிரியர் சுப்பையா தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் மேகலாமுத்து முன்னிலை வகித்தார். அரங்கநாதன்,குமரேசன், முத்து,… Read More »புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…