Skip to content

தமிழகம்

சமூகவலைதளங்களில் அவதூறு…. கடும் நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »சமூகவலைதளங்களில் அவதூறு…. கடும் நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம்… Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் மலையடிவாரத்தில் ஷேர் ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்வதாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஷேர் ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார்… Read More »பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா… 9 பேர் கைது…

கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). கடந்த 10ஆம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கடையில் பூச்சிமருந்தை வாங்கி சாப்பிட்டுட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை அருகில்… Read More »கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பொது விநியோகக் கட்டடத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.07.2023)… Read More »புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…

  • by Authour

நாகையில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். பேரணியில் பயிற்சி செவிலியர்கள் சுகாதார ஊழியர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  உலக… Read More »உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..

  • by Authour

கரூர் மாநகரின் மையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை பக்தர்கள் தரிசித்த… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்… கலெக்டர் அழைப்பு…

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்… கலெக்டர் அழைப்பு…

912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில், பாரத பிரதம மந்திரியின் ஆயுஸ்மான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 5 தினங்களாக கிராம மருத்துவ… Read More »912 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…..