Skip to content

தமிழகம்

ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி… மதுரவாயலில் பரபரப்பு…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலை சேர்ந்தவர் மனோஜ்(38), வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் பணம் கலெக்சன் செய்யும் பணியை செய்து வருகிறார். நேற்று இரவு தனது உறவினரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள… Read More »ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி… மதுரவாயலில் பரபரப்பு…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

சென்னை, சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

புதுகையில் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.07.2023) வழங்கினார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (11.7.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில்… Read More »கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

கரூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிசம் பயிற்சி மையம்… கலெக்டர் நேரில் பார்வை…

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உள்ள பிறவி குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம்… Read More »கரூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிசம் பயிற்சி மையம்… கலெக்டர் நேரில் பார்வை…

சமயபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது….

  • by Authour

மதுரை மாவட்டம், சிலைமான் சர்வே சிட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான துளசிராஜன். இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார்… Read More »சமயபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது….

திருச்சி அருகே கறவை மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே தமிழ்க விவசாயிகளின் பாதுகாப்பு சங்க அமைப்பின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தின் ஏழாவது நாளான இன்று விவசாயிகள் திரளாக… Read More »திருச்சி அருகே கறவை மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்….

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் சட்டவிதிகள் மீறல்…. கபில்சிபல் வாதம்

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக குற்றம்சாட்டி, அவரை விடுவிக்கக் வேண்டுமென அவரது மனைவி மேகலா  சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தீர்ப்பளித்த… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் சட்டவிதிகள் மீறல்…. கபில்சிபல் வாதம்

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

புதிய அரசியல் கட்சி……இயக்க நிர்வாகிகளுடன் , நடிகர் விஜய் ஆலோசனை….

  • by Authour

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்,… Read More »புதிய அரசியல் கட்சி……இயக்க நிர்வாகிகளுடன் , நடிகர் விஜய் ஆலோசனை….