Skip to content

தமிழகம்

ரூ.500 அபராதம் செலுத்திய நடிகர் விஜய்….சிக்னலில் நிற்காமல் காரில் சென்றார்

  • by Authour

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதேநேரம் நீண்ட நாட்களாக விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி அடிக்கடி தனது மக்கள் … Read More »ரூ.500 அபராதம் செலுத்திய நடிகர் விஜய்….சிக்னலில் நிற்காமல் காரில் சென்றார்

செப்.15… மதுரையில் மதிமுக மாநாடு…. நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் தலைமை அலுவலகமாக தாயகத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  வைகோ தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம்,… Read More »செப்.15… மதுரையில் மதிமுக மாநாடு…. நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்

மக்களவை தேர்தல்… ஓபிஎஸ்சுடன் கூட்டணி….. பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு

  • by Authour

பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்  நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். பாஜவின் நோக்கம் அதுதான்.… Read More »மக்களவை தேர்தல்… ஓபிஎஸ்சுடன் கூட்டணி….. பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு

பெரம்பலூர் உழவர் சந்தையில் கலெக்டர் நேரில் ஆய்வு….

  • by Authour

தக்காளி விலை அதிகமாக விற்கும் சூழலில்,பெரம்பலுாரில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் தோட்டக்கலைத்துறையின் மூலம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தக்காளி விற்பனை அங்காடியில்,ஒரு கிலோ… Read More »பெரம்பலூர் உழவர் சந்தையில் கலெக்டர் நேரில் ஆய்வு….

மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர்  தேவிப்பிரியா(46). இவரது கணவர் அருண் லால் (53). இவர்களுக்கு  2 மகள்கள்.  மூத்த மகள் ரித்திகா(21)பெங்களூருவில்   ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 2வது… Read More »மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

பெரம்பலூரில் தீத்தடுப்பு – வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பெரம்பலூரில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி உதவி… Read More »பெரம்பலூரில் தீத்தடுப்பு – வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி….

கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை

தீபாவளி ரயில் டிக்கெட்…. 10 நிமிடத்தில் முன்பதிவு முடிந்தது

தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 9-ம் தேதி சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த… Read More »தீபாவளி ரயில் டிக்கெட்…. 10 நிமிடத்தில் முன்பதிவு முடிந்தது

போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை நரிமேடு  பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன்(45), இவரது நண்பர்  சோமசுந்தரம்(60),  இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று விஜயராகவன் போதையில்  தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது ஏற்பட்ட சண்டையில்  சோமசுந்தரம்,… Read More »போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர், தாந்தோணிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஊதிய பிரச்சனை, குப்பை எடை அளவு அதிகரிப்பு, விடுமுறை கால ஊதிய பிடிப்பு… Read More »கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…