தஞ்சையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்….
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி, தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வந்தார். திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு இன்று பிற்பகல் வருகிறார். சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் மாலை 5 மணியளவில்… Read More »தஞ்சையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 14 திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்….