காவிரி ஆற்றில் லாரியில் மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்று படுகையில் டாரஸ் லாரியில் மணல் அள்ளுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் குளித்தலை போலீசார் அவங்க சென்று பார்க்கையில் சிலர் டாரஸ்… Read More »காவிரி ஆற்றில் லாரியில் மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..