கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ்… Read More »கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…