மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு
சென்னை வேளச்சேரியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர். இந்த… Read More »மாணவர்கள் கோஷ்டி மோதல்………சென்னை கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு