Skip to content

தமிழகம்

நியோமேக்ஸ் மோசடி வழக்கு…இயக்குநர்களின் முன் ஜாமீன் தள்ளுபடி..

நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை, மதுரை, சிவகங்கை, திருவாரூர், தேவகோட்டை… Read More »நியோமேக்ஸ் மோசடி வழக்கு…இயக்குநர்களின் முன் ஜாமீன் தள்ளுபடி..

காலை உணவு திட்டம்…. அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு… முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு… Read More »காலை உணவு திட்டம்…. அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு… முதல்வர் ஸ்டாலின்..

தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

வருகின்ற 24ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்… Read More »தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15 மணியளவில் மூதாட்டி கமலம் (59) என்பவரை தேயிலை கள எண் 7A… Read More »வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை உட்பட 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வல்லம், ஆலக்குடி, கரம்பை உட்பட சுற்றுப்பகுதியில் மிதமான மழை பெய்தது.… Read More »தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை அடைக்கலமாதா நகர் கல்லறைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (60). இவரது மகன் இதயன். மருமகள் ஜெனிஷா (28), பேத்தி ரிஹானா (1). அடிக்கடி கணவருடன் தகராறு ஏற்பட்டு ஜெனிஷா அவரது அம்மா… Read More »மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

  • by Authour

தஞ்சை அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் குமார் (50). இவர் வீட்டில் இருந்து தஞ்சைக்கு தனது பைக்கில் வந்தார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

நாகை  மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில்  வரும் 25ம் தேதி காலை தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் நாகை… Read More »திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( 49). சம்பவத்தன்று இவர் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தி ரூ.500 பணத்தைப் பறித்து… Read More »தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வட்டாட்சியர்கருப்பையா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் அடிப்படை பணியாளர்களின் பதவி உயர்வினை… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

error: Content is protected !!