கடைவீதியில் கணவரைத்தாக்கிய இன்ஸ்பெக்டர்மீது புகார்..
மயிலாடுதுறை அருகே வடுகபுஞ்சையை சேர்ந்த அருண்ராஜ்(30) என்பவரை கடந்த 23ஆம் தேதி செம்பனார்கோவில் கடைவீதியில் மருந்துவாங்க சென்றபோது செம்பனார்கோவில் காவல்ஆய்வாளர் குணசேகரன் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளதாகக்கூறப்படுகிறது. வலிதாங்க முடியாமல் சாலையில் அமர்ந்த அருண்ராஜை மேலும் தாக்கியதால்… Read More »கடைவீதியில் கணவரைத்தாக்கிய இன்ஸ்பெக்டர்மீது புகார்..