திருக்குவளையில்……ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்….
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த அகரநீர்முளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமரன். இவரது மனைவி ரேணுகா. பிரவசத்திற்காக நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி அதிகமாகவே அங்குள்ள மருத்துவர்கள்… Read More »திருக்குவளையில்……ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்….