Skip to content
Home » தமிழகம் » Page 116

தமிழகம்

ஈஷா யோகா மையத்தை கண்டித்து வரும் 23ம் தேதி இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திலி்  அளித்த பேட்டி: கோவை ஈசா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர்… Read More »ஈஷா யோகா மையத்தை கண்டித்து வரும் 23ம் தேதி இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

  • by Authour

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி விசாலாட்சி. இவருக்கு 83 வயது. இன்று அதிகாலை 3 மணியளவில் கண்விழித்த மூதாட்டி விசாலாட்சி பாத்ரூமுக்கு சென்று இருக்கின்றார். தள்ளாடும் வயதில் ஸ்டாண்ட் உதவியுடன்… Read More »பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

பகலில் உலா வரும் இரட்டை சிறுத்தை…. வால்பாறை அருகே குடியிருப்பு வாசிகள் அச்சம்..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியை ஒட்டியுள்ள கக்கன் காலனி பகுதியில் யானை சிறுத்தை கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரங்களில் உலா வருவது… Read More »பகலில் உலா வரும் இரட்டை சிறுத்தை…. வால்பாறை அருகே குடியிருப்பு வாசிகள் அச்சம்..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,084 கன அடியாக நீர்வரத்து, நேற்று 9,154 கன அடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

காவிரி டெல்டா மாவட்டங்களாக  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் இன்று பரவலாக லேசனா மழை  பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து… Read More »டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், என்.ஆர் பாளையம் காலனியில் வசித்து வருபவர் கருணாமூர்த்தி. இவரும் பண்ரூட்டி, பாலூர் காலனியில் வசித்து வந்த சுவேதா (21) இருவரும் கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர்.… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்

பாஜகவில் இணைந்த மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்….?

  • by Authour

புதுச்சேரியில் உள்ள காமராஜர் சட்டமன்ற தொதொகுதியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்டு, கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு… Read More »பாஜகவில் இணைந்த மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்….?

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். 4 நாட்கள் அரசு முறை பயணமாக அவர் தமிழகம் வருகிறார் . 27-ம் தேதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

  • by Authour

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன்… Read More »இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் வினோராஜ் (33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் பக்கத்துஊரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம்… Read More »சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது