விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நீதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில்… Read More »விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….