4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 21, 22ம் தேதிகளில் 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை