ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…..
ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில், ஆன்மிக சொற்பொழிவாளர் RBVS மணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பேத்கர் , வள்ளுவர் குறித்து இழிவாக பேசிய… Read More »ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…..