அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…
அறந்தாங்கி கல்வி மாவட்டம் வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டியினை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். மேலும் மரக்கன்றுகளையும் நட்டு மாணவச்செல்வங்களுக்கு அறிவுரைகள் வழங்கி… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…