சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது… Read More »சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை