செங்கல்பட்டு அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்….
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிற்சாலையில் கியர்… Read More »செங்கல்பட்டு அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்….