தேனி அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை…. அமைச்சர் மாசு பங்கேற்பு
இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் வடிவேலு(37) கடந்த 23ம்… Read More »தேனி அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை…. அமைச்சர் மாசு பங்கேற்பு