எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் விருது வழங்குவதில், மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து சென்னை… Read More »எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..