பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி…. கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்..
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (7.10.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.… Read More »பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி…. கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்..