புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது. இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே… Read More »புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்