Skip to content

தமிழகம்

கரூரில் சப்ஜூனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்கம்…

  • by Authour

கரூரில் மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் துவங்கியது. துவக்க விழா நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »கரூரில் சப்ஜூனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்கம்…

பெரம்பலூரில் ஜெ.வின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

அதிமுக கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பெரம்பலூர் மாவட்ட கழகத்தின் புதிய மாவட்ட கழக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் நியமித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத்… Read More »பெரம்பலூரில் ஜெ.வின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கலந்தாய்வு மேற்கொள்ள கீழ்க்காணும் முறைப்படி  மதிமுக மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடைபெறும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கழகச்… Read More »மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம்….

  • by Authour

கோவை தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் அமைந்து உள்ளது 24 வீரபாண்டி கிராமம் அங்கு உள்ள செங்கல் சூளையில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள். இது குறித்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல்… Read More »கோவை தடாகம் பள்ளத்தாக்கில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம்….

புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்

  • by Authour

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது.  இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே… Read More »புதுகையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் பலி…6 பேர் படுகாயம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள்  மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அக்டோபர் 1ம் தேதி (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்.  இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர், முதல்வர்  மு.க.… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் கர்நாடகம் நடக்க வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா திறந்த தண்ணீர் காவிரி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் போதுமான அளவிற்கு வந்துகொண்டிருக்கிறது எனக் கூறமுடியாது. கர்நாடகாவில் இருந்து 12,500 கனஅடி நீர் திறக்க… Read More »நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் கர்நாடகம் நடக்க வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சத்துக்கான காசோலை..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1… Read More »10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சத்துக்கான காசோலை..

கரூரில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெட்ரோலுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் அடுத்த தில்லைநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ள நிலம் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலமாகும். ஒரு சில வீடுகள்… Read More »கரூரில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெட்ரோலுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பிச்சை எடுத்த குழந்தைகள்…. பகீர் தகவல்

  • by Authour

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில் கிரிவலப் பாதையில் ஏராளமான குழந்தைகள் பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் தொழிலில்… Read More »திருவண்ணாமலை கிரிவல பாதையில் பிச்சை எடுத்த குழந்தைகள்…. பகீர் தகவல்