Skip to content

தமிழகம்

நெல்லை….நடுரோட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை….

நெல்லை டவுன்  நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் சந்தியா(18) என்ற பெண் வேலை செய்து வந்தார். இன்று  மதியம் அவர்  கடையில் இருந்து  குடோனுக்கு சென்று பொருட்கள் எடுத்து வர… Read More »நெல்லை….நடுரோட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை….

தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையால்  தஞ்சை  பெரிய கோயிலுக்கு  சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் பெரிய கோவிலுக்கு காலையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்.மத்தியான வேளையில்  கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

காந்தி ஜெயந்தி…. ஆள் இல்லா கடை ….. ரோட்டரி சங்கம் திறப்பு

  • by Authour

மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது ஆண்டாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் ஆளில்லா கடை திறப்பு, விற்பனை தஞ்சை மாவட்டம்  பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் பாபநாசம் புதிய… Read More »காந்தி ஜெயந்தி…. ஆள் இல்லா கடை ….. ரோட்டரி சங்கம் திறப்பு

கரூர்…. ஓடும் காரில் திடீர் தீ

  கரூர் வெண்ணமலையை சேர்ந்தவர் செந்தில் குமார். முன்னாள் ராணுவ வீரர்.இவர், இன்று அவருக்கு சொந்தமான காரில் வீட்டு சாமான்கள் வாங்க கரூர் வந்துள்ளார். வீட்டு சாமான்கள் வாங்கிய அவர் மீண்டும் வெண்ணைமலை நோக்கி… Read More »கரூர்…. ஓடும் காரில் திடீர் தீ

ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

ஆந்திராவில் இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர்  மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில்  வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடக்கிறது.  சோதனை நடைபெறும்… Read More »ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம் ஒன்றியம்  முனசந்தை கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த  கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி,   மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட … Read More »கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் உள்ளிட்ட 9 பேருக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் … Read More »இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீகம்….. அண்ணாமலைக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்

பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட  பாஜக தலைவர்  அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது தொடர்பாக  மாற்றத்திற்கான ஊடகவிலயலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை விமான நிலையத்தில்  நேற்று  பாஜக… Read More »பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீகம்….. அண்ணாமலைக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அனைவரது கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும்…. கிராமசபை கூட்டம் தொடங்கி வைத்து முதல்வர் அட்வைஸ்

மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள்  இன்று நடைபெற்றன. இந்த கூட்டத்தை காணொளியில்… Read More »அனைவரது கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும்…. கிராமசபை கூட்டம் தொடங்கி வைத்து முதல்வர் அட்வைஸ்