Skip to content

தமிழகம்

உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகவாயிலில் தொழிலாளர் முன்னேற்றசங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவை இணைந்து உத்திரபிரதேசம் லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை… Read More »உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

கடலூர்… பிளஸ்2 மாணவன் குத்திக்கொலை

  • by Authour

 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவா் ஜீவா(17). இவர் விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது… Read More »கடலூர்… பிளஸ்2 மாணவன் குத்திக்கொலை

பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது… Read More »பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி…

திருச்சி அருகே ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி…. பதபதைக்கும் வீடியோ

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரெயில் நிலையம் அருகே ஒரு ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் காய்கனி மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்வார்கள். இந்நிலையில் சில… Read More »திருச்சி அருகே ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி…. பதபதைக்கும் வீடியோ

அதிமுகவுடன் கூட்டணி தொடர பேசி வருகிறோம்…. பாஜக மேலிட தலைவர் பேட்டி

  • by Authour

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி,  சுதாகர் ரேட்டி  உள்ளிட்ட முக்கிய  நிர்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்குவதற்கு முன் மேலிட… Read More »அதிமுகவுடன் கூட்டணி தொடர பேசி வருகிறோம்…. பாஜக மேலிட தலைவர் பேட்டி

அண்ணாமலை இல்லாமல், சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

  • by Authour

சென்னையில், சில நாட்களுக்கு  முன்  நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை… Read More »அண்ணாமலை இல்லாமல், சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி….

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற… Read More »கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி….

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருகை…. உற்சாக வரவேற்பு…

கோயம்புத்தூரில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு… Read More »மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருகை…. உற்சாக வரவேற்பு…

குமரியில் கனமழை…. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  • by Authour

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ( செவ்வாய்) விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதற்கான  உத்தரவை  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்  பிறப்பித்துள்ளார்.

கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

  • by Authour

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின்  தொடக்கத்திலும்,… Read More »கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு