தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி குறித்து தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம் தேதி வரை நடைபெற்றது. பேரவை… Read More »தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி குறித்து தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..