கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள… Read More »கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…