Skip to content
Home » தமிழகம் » Page 1006

தமிழகம்

தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்தது நமக்கு பெருமை…. மத்திய இணை அமைச்சர்

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது… தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது நமக்கு பெருமை. இஸ்ரேலிலிருந்து 1150 பேர் இதுவரை இந்தியாவிற்கு வந்துள்ளார்கள்.இது மோடியின் முயற்சியால் இது நடந்துள்ளது.… Read More »தமிழகத்தில் பலபேருக்கு தேசிய விருது கிடைத்தது நமக்கு பெருமை…. மத்திய இணை அமைச்சர்

விஜய் படம் என்றாலே பிரச்சனை வருகிறது…..லோகேஷ் கனகராஜ்..

  • by Authour

7 ஸ்கிரீன் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 67 வது படமாக உருவாகியுள்ளது லியோ திரைப்படம். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அனிருத் கூட்டணியில் உருவாகும் இப்படம் நாளை உலகம் முழுவதும் வரும் 19ந்தேதி… Read More »விஜய் படம் என்றாலே பிரச்சனை வருகிறது…..லோகேஷ் கனகராஜ்..

வேலூர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்

நடிகை சினேகா, அவரது கணவரும், நடிகருமான பிரசன்னா ஆகியோர்  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில்நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்து, கோவில்… Read More »வேலூர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்

தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

  • by Authour

நேற்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில்… Read More »தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “போர் என்பதே கொடூரமானது! அது… Read More »போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

சிறுபான்மை மக்களுக்கு கூடுதல் திட்டம் பெற்று தருவோம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான்..

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 224 பயனாளிகளுக்கு சுமார் 22 இலட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்… Read More »சிறுபான்மை மக்களுக்கு கூடுதல் திட்டம் பெற்று தருவோம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான்..

கோவை குண்டுவெடிப்பு…..பாஷாவுக்கு இடைக்கால ஜாமீன்

  • by Authour

1998ம் ஆண்டு  பிப்ரவரி 14ம் தேதி கோவையில் சங்கிலி தொடர்போல அடுத்தடுத்து பல இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து  60 பேர்  பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த  கொடூர சம்பவம்  பாஜக… Read More »கோவை குண்டுவெடிப்பு…..பாஷாவுக்கு இடைக்கால ஜாமீன்

இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் அழைத்து வரும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசும் மத்திய அரசுடன்… Read More »இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்.. அமைச்சர்-கலெக்டர் வரவேற்பு…

15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்… Read More »15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. அய்யம் பேட்டை எலைட் ஆப்டிகல்ஸ் கண் பரிசோதகர்கள் சிராஜுதின், நிஷா… Read More »பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்….