”லியோ” பட டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை…ரசிகர்கள் கோபம்… வாக்குவாதம்
தஞ்சை நகரப் பகுதிகளில் இரண்டு திரையரங்குகளில் இன்று லியோ படம் வெளியானது. இதையடுத்து பிளக்ஸ், போஸ்டர் என்று தியேட்டரை திருவிழா போல் ரசிகர்கள் அலங்கரித்து இருந்தனர். இன்று காலை 7.30 மணியிலிருந்து தியேட்டர் வாசலில்… Read More »”லியோ” பட டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை…ரசிகர்கள் கோபம்… வாக்குவாதம்