தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…
தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. இதேபோல்… Read More »தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…