Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

11 கலெக்டர்கள் உள்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்… முழுவிபரம்..

தமிழகத்தில் திருநெல்வேலி – கார்த்திகேயன் தென்காசி- ரவிச்சந்திரன் குமரி-ஸ்ரீதர் விருதுநகர்-ஜெயசீலன் கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப் விழுப்புரம்-பழனி பெரம்பலுார்-கற்பகம் தேனி-சஜ்ஜீவனா கோவை-கிராந்திகுமார் ) திருவாரூர்-சாருஸ்ரீ மயிலாடுதுறை- மகாபாரதி மயிலாடுதுறை- மகாபாரதி ஆகிய 11 மாவட்ட கலெக்டர்கள்… Read More »11 கலெக்டர்கள் உள்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்… முழுவிபரம்..

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு வரும் பிப். 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31ம் தேதி) தொடங்கி வருகிற 7ம்… Read More »ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கை… அரியலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி வட்டி தொழில் செய்வது சட்ட விரோதமானது. மேற்படி அனுமதியில்லாத வட்டி தொழில் மூலம் கந்து வட்டி, மீட்டர் வட்டி,… Read More »கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடப்பதாக, போலீசாருக்கு பல்வேறு புகார்கள் பதிவானது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்படி, கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ்… Read More »தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

  • by Senthil

தஞ்சையில் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இம்முகாம் 2 வாரம் நடக்கிறது. தொழுநோய் குறித்து மக்களிடையே நிலவுகின்ற பொய்யான செய்திகள், தேவையற்ற அச்சம் போன்றவற்றை… Read More »காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, துறைமுகங்களில்… Read More »1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.அழகிரி…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தனது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் மிகவும் எளிமையாக கொண்டாடினார். இதனை தொடர்ந்து.  அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் நிறைந்த… Read More »குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.அழகிரி…

மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்…. ஹன்சிகா…

  • by Senthil

தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை… Read More »மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்…. ஹன்சிகா…

காந்தி நினைவு நாள்…. புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் தீண்டாமை உறுதிமொழி…

உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி, இன்று (30.01.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழ்நாடு அரசின் முதன்மைச்செயலாளர் / உள்ளுறை ஆணையாளர் திரு.ஆஷிஷ் சாட்டர்ஜி,  தலைமையில் கூடுதல் உள்ளுறை ஆணையாளர் திரு.சின்னதுரை, மற்றும்… Read More »காந்தி நினைவு நாள்…. புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் தீண்டாமை உறுதிமொழி…

அரியலூரில் பஸ் கவிழ்ந்தது…. மாணவர் பலி….30 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ் செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் செல்லும் போது சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »அரியலூரில் பஸ் கவிழ்ந்தது…. மாணவர் பலி….30 பேர் காயம்

error: Content is protected !!