பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..
பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி(57).. இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் மயில்சாமி கொரோனா… Read More »பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..