Skip to content
Home » சினிமா » Page 16

சினிமா

கேஜிஎப் 2 நஷ்டம்..இன்னும் அதிலிருந்து மீளவில்லை… பிரபலம் குமுறல்!

  • by Authour

யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் எந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்த நிலையில், இரண்டாவது பாகம்… Read More »கேஜிஎப் 2 நஷ்டம்..இன்னும் அதிலிருந்து மீளவில்லை… பிரபலம் குமுறல்!

விக்ரமின் ‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது….

டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த… Read More »விக்ரமின் ‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது….

நடிகர் கார்த்தி படப்பிடிப்பு…..20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது  சர்தார் 2  படப்பிடிப்பு நடந்து வருகிறது.   இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக்… Read More »நடிகர் கார்த்தி படப்பிடிப்பு…..20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி

இந்தியன் 2 நாளை ரிலீஸ்….. சிறப்பு காட்சிக்கு அனுமதி

  • by Authour

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம்  இந்தியன்… Read More »இந்தியன் 2 நாளை ரிலீஸ்….. சிறப்பு காட்சிக்கு அனுமதி

ஏமாற்றி விட்டதாக கோவை வாலிபர் மீது டைரக்டர் பார்த்திபன் புகார்

பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான் ஆர்.பார்த்திபன், சென்னை நந்தனம் 7-வது வீதியில் வசித்து வருகிறார். இவர், கடந்தாண்டு டீன்ஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள்… Read More »ஏமாற்றி விட்டதாக கோவை வாலிபர் மீது டைரக்டர் பார்த்திபன் புகார்

ஒரே நாளில் வெளியாகிறது ரஜினியின் வேட்டையன்…. சூர்யாவின் கங்குவா படங்கள்

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன்… Read More »ஒரே நாளில் வெளியாகிறது ரஜினியின் வேட்டையன்…. சூர்யாவின் கங்குவா படங்கள்

நூற்றாண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பிடித்த ரஜினி படம்..

ரஜினி காந்த் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘காலா’. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படத்துக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகம்… Read More »நூற்றாண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பிடித்த ரஜினி படம்..

கோட் படத்தின் 2வது பாடல்…. நாளை வெளியாகிறது

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயயோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி… Read More »கோட் படத்தின் 2வது பாடல்…. நாளை வெளியாகிறது

ஜெயிலர்- 2 பாகத்தில் ரஜினியுடன் நடிக்கும் பாலகிருஷ்ணா..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் பிறமொழிகளில் இருந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்து இருந்தனர்.… Read More »ஜெயிலர்- 2 பாகத்தில் ரஜினியுடன் நடிக்கும் பாலகிருஷ்ணா..

38 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் சத்யராஜ்?

நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் இப்படத்திற்கு ‘கூலி’ என்று என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின்… Read More »38 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் சத்யராஜ்?