Skip to content
Home » உலகம் » Page 87

உலகம்

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

  • by Senthil

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடந்த ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உக்ரைனில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த உக்ரைன் உள்துறை… Read More »உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

  • by Senthil

உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர்.… Read More »உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

தலாய்லாமா இலங்கை செல்ல சீனா எதிர்ப்பு

இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர். அவரை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை.… Read More »தலாய்லாமா இலங்கை செல்ல சீனா எதிர்ப்பு

இந்தோனேசியாவில் இன்றும் நிலநடுக்கம்…. பாதிப்புகள் என்ன?

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதிகளில் இன்று… Read More »இந்தோனேசியாவில் இன்றும் நிலநடுக்கம்…. பாதிப்புகள் என்ன?

தொடரும் கொரோனா பாதிப்பு.. சீனாவில் மக்கள் தொகை குறைகிறது..

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடான சீனாவில் 141 கோடி பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் மக்கள்தொகை  கடந்தாண்டு 141.26 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது… Read More »தொடரும் கொரோனா பாதிப்பு.. சீனாவில் மக்கள் தொகை குறைகிறது..

பாக். ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் சுட்டுக்கொலை

  • by Senthil

பெஷாவர் மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான அப்துல் லத்தீப் அப்ரிடி பெஷாவரில் ஐகோர்ட்டு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் துப்பாக்கியால் ஆறு முறை சுடப்பட்டார். உடனடியாக அவரை பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு… Read More »பாக். ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் சுட்டுக்கொலை

இந்தியாவுடன் போரா? நல்ல பாடம் கற்றோம்…. பாக் பிரதமர் ஒப்புதல்

  கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தானில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்த்… Read More »இந்தியாவுடன் போரா? நல்ல பாடம் கற்றோம்…. பாக் பிரதமர் ஒப்புதல்

கனடா அரசு பஸ்சில் தைப்பொங்கல் வாழ்த்து

கனடாவில்  இயக்கப்படும் அரசு பஸ்சில்  தைப் பொங்கல் வாழ்த்து செய்தி இடம்  பெற்றது.   தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தை அறிந்த கனடா அரசு இந்த வாழ்த்து செய்தி வெளியிட்டதை அறிந்த கனடா வாழ் தமிழ் மக்கள் … Read More »கனடா அரசு பஸ்சில் தைப்பொங்கல் வாழ்த்து

பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவரது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சி மூலம், பாகிஸ்தான் முழுவதும் பிரபலமாக உள்ளார். 20 ஓவர் பேட்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த… Read More »பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம்… Read More »72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

error: Content is protected !!