சீனாவில் ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி….
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டிசம்பர் 15… Read More »சீனாவில் ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி….