பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரம்… Read More »பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்