குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது
டில்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன்அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது