Skip to content
Home » இந்தியா » Page 70

இந்தியா

4 ஆண்டு பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்.டியில் சேரலாம்- யு.ஜி.சி

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.… Read More »4 ஆண்டு பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்.டியில் சேரலாம்- யு.ஜி.சி

திகாரில் எனது கணவரை கொல்ல சதி.. சுனிதா கெஜ்ரிவால் ‘பகீர்’

  • by Authour

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.. இந்த… Read More »திகாரில் எனது கணவரை கொல்ல சதி.. சுனிதா கெஜ்ரிவால் ‘பகீர்’

பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்..

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் உதவியாளரா இருந்தவர் தஜிந்தர் சிங், திடீரென அக்கட்சியில் இருந்து விலகிய அவர்  சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச… Read More »பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்..

கேஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகின்றனர்… ஆம் ஆத்மி அமைச்சர்…

டில்லி மதுபான கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கேஜ்ரிவாலுக்கு ‘டைப்-2’ நீரிழிவு… Read More »கேஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகின்றனர்… ஆம் ஆத்மி அமைச்சர்…

கென்யா.. வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்… ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி..

  • by Authour

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியது. அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா… Read More »கென்யா.. வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்… ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி..

சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

தெலங்கானா மாநில முதல்வர்  ரேவந்த் ரெட்டி அந்த மாநில தேர்தல் பரப்புரையில் பேசும்போது உதயநிதியை கண்டித்து பேசினார்.  காங்கிரஸ் முதல்வர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கூட்டணி்யில் உள்ள திமுக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சம்பவம் … Read More »சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

சர்க்கரை அளவை கூட்டி ஜாமீன் பெற முயற்சி……..ED குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் மறுப்பு

டில்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரிய வழக்கு டில்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு… Read More »சர்க்கரை அளவை கூட்டி ஜாமீன் பெற முயற்சி……..ED குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் மறுப்பு

அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே… Read More »அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

தவறான விளம்பரம்……..உச்சநீதிமன்றத்தில் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

  • by Authour

மருத்துவ அடிப்படையிலான மருந்துகள்  என்று கூறி போலியாக விற்பனை செய்வதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் குவிந்தன. இதனை ஏற்கனவே கண்டித்து இருந்த உச்சநீதிமன்றம், எந்த அடிப்படையில் இது விஞ்ஞான பூர்வ மருந்து என்று… Read More »தவறான விளம்பரம்……..உச்சநீதிமன்றத்தில் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:- இந்தியாவில் தற்போது மிதமான… Read More »தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை