ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்.. மோடி குற்றச்சாட்டு
ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஆதரிக்கிறது. மக்களவைத் தொகுதிகளை பரம்பரைச் சொத்தாகப் பார்க்கிறது.… Read More »ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்.. மோடி குற்றச்சாட்டு