மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். முதல்-மந்திரியின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர்… Read More »மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்