Skip to content
Home » இந்தியா » Page 43

இந்தியா

இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

தமிழ்நாட்டில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் 10ம் தேதி நடந்தது. அதுபோல  இந்தியாவில் மேலும்6 மாநிலங்களில் 12 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.  13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி… Read More »இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

  • by Authour

தமிழகத்தில் 5 முறை  முதல்வரராகவும், 50 ஆண்டுகாலம் திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு இப்போது நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அவரது சேவை மற்றும் அரசியல், சமூக பணிகளை கவுரவிக்கும் வகையில் மத்திய… Read More »கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து,… Read More »ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

  • by Authour

ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம்… Read More »2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

  • by Authour

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷாஅம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி,… Read More »அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

  • by Authour

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67… Read More »இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற… Read More »சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை… Read More »இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக மழை  கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நி்லையில் இன்று காலை 7.14 மணி அளவில்  மகாராஷ்டிராவின்  ஹிங்கோலி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 என… Read More »மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்