யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமனம்
யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது யுபிஎஸ்சி உறுப்பினராக இருக்கிறார். ஜனாதிபதி முர்மு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.… Read More »யுபிஎஸ்சி தலைவராக பிரித்தி சுதன் நியமனம்