Skip to content

இந்தியா

இளைஞர்கள்….கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்…. முதல்வா் ஸ்டாலின்

  • by Authour

கல்வியின் துணைகொண்டு அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமின் 93வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி முதல்வர்… Read More »இளைஞர்கள்….கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்…. முதல்வா் ஸ்டாலின்

வந்தே பாரத் ரயிலில் மோசமான உணவு…. நடிகர் பார்த்திபன் புகார்

  • by Authour

இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வருபவர் நடிகர்-இயக்குனர்  ஆர். பார்த்திபன். சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அதற்கு உதாரணமாக பதிவு ஒன்றை தனது… Read More »வந்தே பாரத் ரயிலில் மோசமான உணவு…. நடிகர் பார்த்திபன் புகார்

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதி …… இன்று மாலை அறிவிப்பு

மகாராஷ்டிரா,  ஜார்கண்ட் சட்டமன்றங்களில் ஆயுள் காலம் முடிவடைவதால் அங்கு  தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்காக  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்கள்  பத்திரிகையாளர்களை டில்லியில்… Read More »மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதி …… இன்று மாலை அறிவிப்பு

மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. டெல்லியில் தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக… Read More »மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

டாடா அறக்கட்டளையின் தலைவர்…….நோயல் டாடா

  • by Authour

டாடா ஸ்டீல்ஸ், டாடா பவர், டாடா மோட்ட்டர்ஸ், டாடா கெமிக்கல் என ஏகப்பட்ட நிறுவனங்கள் டாடா குழுமத்தில் இருக்க, டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடா  இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து,  ரத்தன் டாடாவின்… Read More »டாடா அறக்கட்டளையின் தலைவர்…….நோயல் டாடா

வங்கதேச காளி கோவிலுக்கு ….. பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு

  • by Authour

வங்கதேசத்தின் சத்கிரா நகரில் உள்ளது ஜசோரேஸ்வரி கோயில். கடந்த 2021ம் ஆண்டு வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது இந்த கோயிலில் உள்ள அம்மனுக்கு கிரீடம் ஒன்றை தானமாக வழங்கியிருந்தார். வெள்ளியில் செய்யப்பட்ட… Read More »வங்கதேச காளி கோவிலுக்கு ….. பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு

நில மோசடி……காரைக்கால்….. துணை கலெக்டர் ஜான்சன் கைது

  • by Authour

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார்… Read More »நில மோசடி……காரைக்கால்….. துணை கலெக்டர் ஜான்சன் கைது

லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

  • by Authour

பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு இன்று புறப்பட்டு சென்றார். அவருடைய 2 நாள் சுற்றுப்பயணத்தில், 21-வது ஆசியன்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். லாவோசுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன் அவர்… Read More »லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

டாடாவுக்கு பாரத ரத்னா….. வழங்க வேண்டும்…. அமைச்சரவையில் தீர்மானம்

  • by Authour

மறைந்த தொழிலதிபர்  ரத்தன் டாடாவுக்கு , இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது  வழங்க வேண்டும் என  மகராராஷ்டிரா அமைச்சரவையில் இன்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டாடா உடலுக்கு……..தலைவர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தன் டாடா மறைவிற்கு பல்வேறு மாநில… Read More »டாடா உடலுக்கு……..தலைவர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி

error: Content is protected !!