அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்
அரியானாவில் கடந்த 5-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. அங்கு புதிய அரசு அமைப்பதற்கான… Read More »அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்